kerala கேரள சட்டமன்றத்தில் 5 புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு நமது நிருபர் அக்டோபர் 29, 2019 கேரள சட்டமன்றத்தில் புதிதாக தேர்வு செய்ய ப்பட்ட 5 உறுப்பினர்கள் திங்க ளன்று பதவியேற்றனர்.